மஜக நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..! தலைமை செயற்குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் பங்கேற்பு..!!

நாகை.டிச.31., நாகை வடக்கு மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பொறையாரில் நேற்று மாலை 6 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் … Continue reading மஜக நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..!

தலைமை செயற்குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் பங்கேற்பு..!!